

🏃♂️🏃♀️ மகிழ்ச்சியான செய்தி! 🎉
உடற்கல்வி ஆசிரியர் வேலைவாய்ப்பு கனவு நனவாகிறது!
தமிழ்நாட்டில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் இல்லாத அரசுப் பள்ளிகளில்
✅ 1328 உடற்கல்வி ஆசிரியர் (Physical Education Teacher) பணியிடங்கள்
✅ 297 உடற்கல்வி இயக்குநர் நிலை – II (Physical Director Grade-II) பணியிடங்கள்
தோற்றுவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
—
🎯 உடற்கல்வி துறையில் பட்டப்படிப்பு மற்றும் தகுதி பெற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
📚 தேர்விற்கான முழுமையான வழிகாட்டுதல்
📝 மாதிரி தேர்வுகள்
📖 வினா வங்கி
🎯 நேர்முகத் தேர்வு வழிகாட்டுதல்
இவற்றை NILAVAI ACADEMY மூலம் பெறலாம்.
—
NILAVAI ACADEMY
கல்விக்கூடம்
TNPSC | DRB | BANK | POLICE | TET | TRB
📍 ஆசிரியர் ராமு – பாக்கியலட்சுமி வளாகம்,
துரைச்சாமிபுரம், அணைப்பட்டி சாலை,
நிலக்கோட்டை.






















